"பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்கு, அவரது சொந்த ஊரான இங்கிலாந்தின் கேம்பர்ளி நகரில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்
x
பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை"
"பல இடையூறுகளுக்கு இடையில் சொந்த செலவில் முல்லை பெரியாறு அணையை கட்டினார் பென்னி குயிக்" 
"கேம்பர்ளி நகரில் பென்னி குயிக்கிற்கு சிலை அமைக்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி"
"லண்டன் வாழ் தமிழர்களின் முயற்சியால் பென்னி குயிக்கிற்கு சிலை அமைக்க அனுமதி பெறப்பட்டு உள்ளது"
"தேனி, மதுரை, சிவகங்கையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்துள்ள முல்லை பெரியாறு அணை"
"பென்னி குயிக்கின் பிறந்த நாளான இன்று, பொங்கல் வைத்து தேனி மக்கள் வழிபாடு"
"அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை" "முல்லை பெரியாறு அணையின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உறுதியேற்பு".

Next Story

மேலும் செய்திகள்