தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்
பதிவு : ஜனவரி 13, 2022, 03:11 PM
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது 100 டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது 100 டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது. 3.8 கோடி மக்கள் தொகை கொண்ட வட அமெரிக்க நாடான கனடாவில், தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு 39,456ஆக அதிகரித்துள்ளது. 84 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 77.8 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழி பேசும் மாகாணமான கியூபெக் மாகணத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு 100  டாலர்கள் அபராதம் விதிகக்ப்படும் என்று மாகாண முதல்வர் பிரான்காய் லெகால் செவ்வாய் அன்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அங்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஜனவரி 11இல் 7,000ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 10இல் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கையை விட இது 2,000 அதிகமாகும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த, பொது இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

17 views

சென்னை பல்கலை. தொலைதூர கல்வி திட்டத்தில் முறைகேடு - துணைவேந்தர் அதிரடி

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி திட்டத்தில் நடந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிண்டிகேட் உறுப்பினர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

14 views

கோவா, உத்தரகண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

12 views

பிற செய்திகள்

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

PRIME TIME NEWS | ஒகேனக்கல் 2வது திட்டம் முதல்..மும்பையில் நடைபெறுகிறதா ஐபிஎல்? வரை..இன்று(22-01-22)

15 views

உலகின் மிகப்பெரிய ஏரி எது?

உலகின் மிகப்பெரிய ஏரி எது?

19 views

முடிவுக்கு வருகிறதா கொரோனா வைரஸ்?

முடிவுக்கு வருகிறதா கொரோனா வைரஸ்?

41 views

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் கடும் குளிரில் உயிரிழப்பு

கனடா அமெரிக்கா எல்லைப் பகுதியில் ஒரு குழந்தை உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் மைனஸ் 35 டிகிரி குளிரினால் உயிரிழந்துள்ளனர்.

14 views

இந்த வாகன விபத்தில் சிக்கியது யார் ஓட்டிய கார்?

இந்த வாகன விபத்தில் சிக்கியது யார் ஓட்டிய கார்?

10 views

ஏமென் மீது சவுதி வான்வழி தாக்குதல் - ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம்

வெள்ளியன்று ஏமன் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 60 பேர் கொல்லபட்டனர். இதற்கு ஐ.நா சபை பொதுச் செயலாளார் ஆன்ட்டனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.