பொலிவியாவில் கோகோ இலைகளை மெல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி

பொலிவியாவில் கோகோ இலைகளை மெல்லும் பாரம்பரிய விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொலிவியாவில் கோகோ இலைகளை மெல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி
x
பொலிவியாவில் கோகோ இலைகளை மெல்லும் பாரம்பரிய விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொலிவியாவில் அகுலிகு தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமாக கருதப்படும் கோகோ இலைகளை மெல்லும் நிகழ்ச்சி நடந்தேறிய நிலையில், கோகோ இலைகளை பழங்குடியினப் பெண்கள் அந்நாட்டின் கலாச்சார அமைச்சர் சபீனா ஓரெல்லானாவுடன் பகிர்ந்து கொண்டனர். மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்தும் நிறைந்த கோகோ இலைகளை மெல்லுவது, அந்நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.


Next Story

மேலும் செய்திகள்