வரலாறு காணாத வெப்ப அலை தாக்கம்..தவிக்கும் அர்ஜென்டினா
பதிவு : ஜனவரி 12, 2022, 06:31 PM
அர்ஜென்டினாவில் வரலாறு காணாத வெப்ப அலை தாக்கத்தால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
அர்ஜென்டினாவில் வரலாறு காணாத வெப்ப அலை தாக்கத்தால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். சுமார் 40 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக வெப்பல் உயர்ந்ததால், தற்காலிகமாக உலகின் அதிவெப்பமயமான பகுதியாக அர்ஜென்டினா மாறியது. விவசாயப் பயிர்கள் அதீத வெப்பத்தால் மடியும் சூழல் உருவாகியுள்ளது. தகிக்கும் வெப்பத்தில் மக்கள் நிழல் தேடி அலைந்து, நீர் நிலைகளில் தஞ்சம் புகுந்தனர்...

பிற செய்திகள்

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Night Headlines | Thanthi TV

2 views

நியூயார்க்கில் களைகட்டிய ஜப்பான் அணிவகுப்பு..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஜப்பான் அணிவகுப்பு விமரிசையாக நடைபெற்றது.

25 views

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு-10 பேர் பலி - கருப்பினத்தவரை குறிவைத்து தாக்குதல்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

74 views

"நோய் வாய்ப்பட்டிருக்கும் ரஷ்ய அதிபர் புதின்" - முன்னாள் உளவாளி பகீர் தகவல்

"நோய் வாய்ப்பட்டிருக்கும் ரஷ்ய அதிபர் புதின்" - முன்னாள் உளவாளி பகீர் தகவல்...

11 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

இலங்கையில் திடீர் திருப்பம்.. அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள், மூன்று முக்கிய வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.