பராகுவேவில் காட்டுத் தீப்பரவல்..2000 ஹெக்டேர் நிலங்கள் சாம்பல்

பராகுவே நாட்டை காட்டுத் தீப்பரவல் அச்சுறுத்தி வருகிற
பராகுவேவில் காட்டுத் தீப்பரவல்..2000 ஹெக்டேர் நிலங்கள் சாம்பல்
x
பராகுவே நாட்டை காட்டுத் தீப்பரவல் அச்சுறுத்தி வருகிறது. அதிவேகமாக பரவிய காட்டுத் தீ விலெட்டா பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை எரித்து சாம்பலாக்கியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக போராடினர்.


Next Story

மேலும் செய்திகள்