இயல்பு நிலைக்கு திரும்பும் கஜகஸ்தான்...பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் ரஷ்ய வீர‌ர்கள்
பதிவு : ஜனவரி 12, 2022, 02:48 PM
வன்முறையால் பாதிக்கப்பட்ட கஜகஸ்தான் நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது
கஜகஸ்தானில் எரிபொருள் விலையை அரசு உயர்த்தியதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. ஒருகட்டத்தில் போராட்டம், மிகப்பெரிய வன்முறையாக மாறியதால், கஜகஸ்தான் பிரதமர் ராஜினாமா செய்தார். மேலும், வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 19-ந்தேதி வரை நாடு தழுவிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷ்ய ராணுவனத்தின் அமைதிப்படை கஜகஸ்தானில் களம் இறக்கப்பட்டது. தற்போது சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீர‌ர்கள் கஜகஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய தொழிற்சாலைகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் கஜகஸ்தானில் அமைதி நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து ரஷ்ய அமைதிப்படை வீர‌ர்கள் அடுத்த 2 நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என ஜோமார்ட்(Jomart) தெரிவித்துள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

ஒரு மாணவனை தாக்கிய 30 மாணவர்கள்

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு இடைய வேளையின் போது மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

15 views

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

9 views

போலந்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது

போலந்து நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.

8 views

கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரை..திமுக-காங்கிரஸ் வேடிக்கை பார்க்கக் கூடாது

மேகதாதுவில் அணை கட்டக் கோரி கர்நாடக காங்கிரஸ் கட்சி பாத யாத்திரையில் ஈடுபட்டு உள்ளதை, ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

7 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

7 views

சதீஸ் நடிப்பில் உருவாகி உள்ள 'நாய் சேகர்"அனைவரையும் ஈர்க்கும் வகையில் படம் இருக்கும்"-இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்

முழுநீள நகைச்சுவை படபாணியில் 'நாய் சேகர்' திரைப்படம் உருவாகி உள்ளதாகவும் இத்திரைப்படம் கண்டிப்பாக அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஒரு படமாக இருக்கும் எனவும் அப்படத்தின் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்

4 views

பிற செய்திகள்

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்...உணவு பரிமாறவுள்ள ரோபோக்கள்.

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரின் போது, ரோபோக்கள் உணவுகளைப் பரிமாறவுள்ளன.

4 views

பிரான்சில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்..ஊதிய உயர்வு வழங்கக் கோரி போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

7 views

சேரி பகுதியில் திடீர் தீ விபத்து தீக்கிரையான 100க்கும் அதிகமான வீடுகள்

சிலி நாட்டில் சேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின.

7 views

போலந்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது

போலந்து நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது.

8 views

"சாதனை எலி" மகாவா மறைவு... பல உயிர்களைக் காப்பாற்றிய நிஜ நாயகன்...

கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து பல உயிர்களைக் காப்பாற்றிய சாதனை எலியான மகாவா உயிரிழந்தது.

8 views

சீனாவில் மேலும் ஒரு நகரத்தில் முழு ஊரடங்கு..

சீனாவில் 3வதாக அன்யாங் நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலல் ஏற்கனவே 2 நகரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.