சேரி பகுதியில் திடீர் தீ விபத்து தீக்கிரையான 100க்கும் அதிகமான வீடுகள்
பதிவு : ஜனவரி 12, 2022, 02:21 PM
சிலி நாட்டில் சேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின.
சிலி நாட்டில் சேரி பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின. ஆல்டிபிளானோ என்னும் நகராட்சியில் உள்ள சேரி பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுற்றி இருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. மரப்பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததால் அதிவேகமாக தீ பரவிய நிலையில், அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

44 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/05/2022) | Morning Headlines | Thanthi TV

19 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

38 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

28 views

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

16 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.