"சாதனை எலி" மகாவா மறைவு... பல உயிர்களைக் காப்பாற்றிய நிஜ நாயகன்...

கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து பல உயிர்களைக் காப்பாற்றிய சாதனை எலியான மகாவா உயிரிழந்தது.
x
"சாதனை எலி" மகாவா மறைவு... பல உயிர்களைக் காப்பாற்றிய நிஜ நாயகன்...  

கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து பல உயிர்களைக் காப்பாற்றிய சாதனை எலியான மகாவா உயிரிழந்தது. கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீயாக வேலை பார்த்த மகவா தன்னுடைய பணிக்காலத்தில் 71 கண்ணிவெடிகளை கண்டிபிடித்து அசத்தியது. இதன் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாவாவுக்கு ஓய்வு அளிக்கப்பட நிலையில், 8 வயது நிரம்பிய ஹீரோ ரேட் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்