ஹெலிகாப்டர் மூலம் போதைப்பொருள் கடத்தல் - 11 பேர் கைது
பதிவு : ஜனவரி 10, 2022, 04:54 PM
ஸ்பெயின் நாட்டில் ஹெலிகாப்டர் மூலம் போதைப்பொருள் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பெயின் நாட்டில் ஹெலிகாப்டர் மூலம் போதைப்பொருள் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். சுமார் இரண்டரை டன் அளவிலான போதைப்பொருட்கள் ஸ்பெயினில் இருந்து பிரான்ஸிற்கு கடத்தப்பட இருந்தன. இவ்விவகாரத்தில் 11 பேரைக் கைது செய்த போலீசார், பிரான்சில் உள்ள 9 பேரைக் கைது செய்யும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.