பிரேசிலில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு - வீடுகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள்
பதிவு : ஜனவரி 10, 2022, 04:08 PM
பிரேசில் நாட்டில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது.
பிரேசில் நாட்டில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. குறிப்பாக மரபா, மற்றும் பாரா உள்ளிட்ட நகரங்களில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடிய நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியெற்றப்பட்டனர். மேலும் வெள்ள பாதிப்பால இதுவரை 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.