ஆஸ்திரிய அதிபருக்கு கொரோனா உறுதி

ஆஸ்திரிய அதிபருக்கு கொரோனா உறுதி
x
ஆஸ்திரிய நாட்டு அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் கார்ல் நெஹாம்மருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அறிகுறி ஏதும் இல்லாத நிலையில், தான் நலமுடன் இருப்பதாக ஆஸ்திரிய அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்