கொலம்பியாவின் பாரம்பரியத் திருவிழா - "Black and White Carnival" விமரிசையாக கொண்டாட்டம்
பதிவு : ஜனவரி 07, 2022, 12:38 PM
கொலம்பியாவில் பாரம்பரியத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கொலம்பியாவில் பாரம்பரியத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஜனவரி முதல் வாரத்தில் கொண்டாடப்படும் "ப்ளாக் அண்ட் ஒயிட் திருவிழா" அந்நாட்டு பாரம்பரியத்தைப் பின்பற்றி கொண்டாடப்படும் மிக முக்கிய விழாவாகும். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த "ப்ளாக் அண்ட் ஒயிட்" திருவிழா" பழங்குடி சடங்குகள், ஸ்பானிஷ் மற்றும் ஆபிரிக்கர்களின் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகும். வருடந்தோறும் இந்த திருவிழாவைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.