25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு "கருத்தடை மாத்திரைகள் இலவசம்" பிரான்ஸ் அரசு அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டில் 25 வயதிற்கு குறைவான பெண்களுக்கு கருத்தடை மருந்துகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
x
பிரான்ஸ் நாட்டில் 25 வயதிற்கு குறைவான பெண்களுக்கு கருத்தடை மருந்துகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகளை இலவசமாக வழங்குவதன் மூலமாக, பெண்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கிட்டத்தட்ட 30 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்