ஒமிக்ரானை விட வேகமாகப் பரவும் புதிய வைரஸ் - பிரான்சில் கண்டுபிடிப்பு
பதிவு : ஜனவரி 05, 2022, 01:17 PM
ஒமிக்ரானை விட அதிவேகமாக பரவக் கூடிய புதிய வகை கொரோனா பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்நாட்டில் 12 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பி.1.640.2 வகையைச் சேர்ந்த இந்த கொரோனாவிற்கு ஐஎச்யு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா ஒமிக்ரானை விட மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா உலக சுகாதார அமைப்பால் இன்னும் வகைப்படுத்தப்படாத நிலையில், பிரான்சைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இன்னும் கண்டறியப்படவில்லை. கேமரூன் சென்று திரும்பிய 12 பேரிடம் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐஎச்ய வகை கொரோனா 46 வகை பிறழ்வுகளை ஏற்படுத்தவல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

300 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

109 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

36 views

பிற செய்திகள்

15 நிமிட இடைவெளி, வெவ்வேறு வருடத்தில் பிறந்தநாள்... ஆச்சரிய படவைக்கும் அதிசய இரட்டையர்கள்...

15 நிமிட இடைவெளி, வெவ்வேறு வருடத்தில் பிறந்தநாள்... ஆச்சரிய படவைக்கும் அதிசய இரட்டையர்கள்...

0 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05/01/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05/01/2022) | Morning Headlines | Thanthi TV

61 views

"ஒமிக்ரானை விட அதிக பாதிப்புக்கு வாய்ப்பு" - பிரான்சில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

ஃபிரான்சில், ஒமிக்ரானைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்படுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04.01.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04.01.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

27 views

PRIME TIME NEWS | மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்... பிரான்சில் புதிய வகை கொரோனா வரை(04.01.2022) இன்று | Thanthi TV

PRIME TIME NEWS | மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்... பிரான்சில் புதிய வகை கொரோனா வரை(04.01.2022) இன்று | Thanthi TV

35 views

கருப்பா ஏதோ இருந்தது... என்னனு பார்த்தா..! உணவில் கிடந்த எலியின் தலை

கருப்பா ஏதோ இருந்தது... என்னனு பார்த்தா..! உணவில் கிடந்த எலியின் தலை

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.