அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு
பதிவு : ஜனவரி 04, 2022, 03:47 PM
அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்காவின் தென்கிழக்கு மற்று மத்திய அட்லான்டிக் மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், பல்வேறு இடங்கள் பனிபோர்த்தி காணப்படுகின்றன. தலைநகர் வாஷிங்டன் டி.சியில் பனிப்பொழிவு நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பனிப்பொழிவின் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜார்ஜியா, வெர்ஜீனியா, வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்பொழிவு தீவிரமாகும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

80 views

(20/02/2022) கேள்விக்கென்ன பதில் | தொல்.திருமாவளவன்

(20/02/2022) கேள்விக்கென்ன பதில் | தொல்.திருமாவளவன்

80 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

61 views

PRIME TIME NEWS | டெல்லி திமுக அலுவலகம் திறப்பு முதல்... வில் ஸ்மித் ராஜினாமா வரை இன்று (02-04-2022)

PRIME TIME NEWS | டெல்லி திமுக அலுவலகம் திறப்பு முதல்... வில் ஸ்மித் ராஜினாமா வரை இன்று (02-04-2022)

43 views

(30/04/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines

(30/04/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines

26 views

(02-05-2022) ஏழரை

(02-05-2022) ஏழரை

19 views

பிற செய்திகள்

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | Night Headlines | Thanthi TV

16 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

47 views

#BREAKING || இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

இதற்கமைய இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

39 views

ரஷ்யாவுக்கு உக்ரைன் வைத்த ட்விஸ்ட்... போரில் மிகப்பெரிய திருப்புமுனை

ரஷ்ய படைகளை உள்ளே வர விடாமல் தடுக்க உக்ரைனிய படைகள் செய்த இந்த காரியம் தான், மிகப்பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது...

164 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

44 views

அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

அதிபர் கிம் ஜாங் உன் ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு...

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.