கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு
கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு
x
பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. நோயில் இருந்து விடுபட்டு, இரண்டு மாதங்கள் கழித்தும், அவரகளின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இதில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் விந்தணுக்களின் வீரியமும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் மட்டுமே ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்