"பொய்மோ" எனப்படும் குட்டி ஸ்கூட்டர்..பலூனைப் போல் காற்றை நிரப்பி பயணிக்கலாம்..

ஜப்பான் நாட்டில் காற்றடைத்து ஓட்டிச் செல்லும் வகையில்"பொய்மோ" எனப்படும் சிறிய வகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பொய்மோ எனப்படும் குட்டி ஸ்கூட்டர்..பலூனைப் போல் காற்றை நிரப்பி பயணிக்கலாம்..
x
சிறிய பெட்டி வடிவில் இருக்கும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்...தேவைப்படும் இடங்களுக்கு கைகளாலேயே தூக்கிச் சென்று, பலூனைப் போல் காறை நிரப்பி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்