காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (08/12/2021) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (08/12/2021) | Morning Headlines | Thanthi TV
x
110 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நெல்லை பேருந்து நிலையம் மற்றும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் இன்று திறப்பு...

கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம்...

வருகிற 14ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை...

Next Story

மேலும் செய்திகள்