ஐ.நா. தலைமை அலுவலகத்திற்கு - துப்பாக்கியுடன் வந்த முதியவர்
பதிவு : டிசம்பர் 04, 2021, 02:33 PM
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுசபையின் தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுசபையின் தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தனது தலையிலேயே துப்பாக்கியை வைத்து மிரட்டிய அந்த நபர், பின்னர் போலீசில் சரண் அடைந்தார். அவர் வழங்கிய ஆவணங்கள் தனிப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கைகள் என்றும், ஐ.நா.வுடன் தொடர்புடையது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.