என்ன நடக்கிறது ஸ்வீடனில்? - அரசியல் திருப்பங்கள்
பதிவு : டிசம்பர் 01, 2021, 04:56 AM
ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மெக்தலினா ஆண்டர்சன், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மெக்தலினா ஆண்டர்சன், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். 

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அடைந்த 7 மணி நேரத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவர் மெக்டலினா ஆண்டர்சன்.

அடுத்த வருடம் செப்டம்பரில் ஸ்வீடனுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஸ்டீபன் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமராகவும், நாட்டின் முதல் பெண் பிரதமராகவும் கடந்த வாரம் பதவியேற்றார் மெக்டலினா

தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, கூட்டணியில் உள்ள க்ரீன் கட்சி ஆதரவை திரும்ப பெற்று வெளிநடப்பு செய்ததால், ஆளுங்கட்சியின் பட்ஜெட் நிறைவேறாமல் போனது. இதற்கு பொறுப்பேற்று மெக்டலினாவும் 7 மணி நேரத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஸ்வீடன் சட்டப்படி பாராளுமன்றத்தில் 175 உறுப்பினர்கள் எதிர்ப்பு இல்லாவிட்டால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இருக்காது.

இந்த சூழலில், மீண்டும் ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் 75 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில், பிரதமர் மெக்டலினாவிற்கு ஆதரவாக 101 உறுப்பினர்களும், எதிராக 173 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 2 வாக்குகள் குறைவாக இருந்ததால், ஆட்சி தப்பியதோடு, ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஸ்வீடனின் பிரதமரானார் மெக்டலினா ஆண்டர்சன். 

இவரது தலைமையிலான புதிய அமைச்சரவை அமைகிறது.

ஆட்சியையும், பதவியையும் தக்கவைத்தாலும், எந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும், எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி அமல்படுத்த முடியாது என்ற நிர்பந்தமும் மெக்டலினாவிற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

123 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

85 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

50 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

38 views

பிற செய்திகள்

(07-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(07-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

6 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

22 views

ஏலியன்களுக்கு சிக்னல் கொடுக்க நிர்வாண படங்கள்... நாசாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

விண்வெளிக்கு மனிதர்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்ப நாசா முடிவு செய்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில்...

137 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

33 views

இலங்கையில் அவசர கால சட்டம் அமல்!

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அந்நாட்டு அதிபர் அவசரகால சட்டத்தை அமல் படுத்தியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன...

8 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines | Thanthi TV

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.