புதிதாய்ப் பிறந்துள்ள பிக்மி நீர் யானை - பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிக்மி வகை நீர்யானை பிறந்துள்ளதால் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிதாய்ப் பிறந்துள்ள பிக்மி நீர் யானை - பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி
x
ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிக்மி வகை நீர்யானை பிறந்துள்ளதால் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பிக்மி வகை நீர் யானையானது மிகவும் அரிய வகையாகக் கருதப்படுகிறது. சாதாரண நீர் யானைகளை விட இது அளவில் சிறியதாக இருக்கும். காடுகளை அழிப்பதால் இந்த இனங்கள் அரியதாகி வருவதாகத் தரவுகள் தெரிவிக்கும் நிலையில், புதிதாய்ப் பிறந்துள்ள பிக்மி நீர் யானை பூங்கா ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்