ஸ்பெயின் நாட்டிற்கும் பரவிய ஒமிக்ரான் வைரஸ்
பதிவு : நவம்பர் 30, 2021, 02:42 PM
ஸ்பெயின் நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 51 வயதான நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில் தொற்று பாதித்த நபர் நலமுடன் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.