சீனாவில் மீண்டும் கொரோனா பேரலை... அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள்
பதிவு : நவம்பர் 29, 2021, 01:32 PM
கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மீண்டும் சீனாவில் கொரோனா பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மீண்டும் சீனாவில் கொரோனா பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தொற்று பாதிப்பில் இருந்து மீள பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தினால், சீனாவில் தினமும் 6.3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பெகிங் கணித பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.