நான்கு காதுகள் கொண்ட அதிசயப் பூனை - இணையத்தில் வைரலாகும் சேட்டை

இந்த பூனைங்க இருக்கு பாருங்க... சின்ன சத்தம் வந்தாலே டக்குனு முழிச்சு பாத்துடுங்க... அதுங்க காது அவ்ளோ ஷார்ப்பு. ரெண்டு காது இருக்குற பூனைங்களே அப்படின்னா நாலு காது இருக்குற பூனை எப்டி இருக்கும்? வாங்க அந்த நாலு காது பூனையையும் மீட் பண்ணலாம்...
நான்கு காதுகள் கொண்ட அதிசயப் பூனை - இணையத்தில் வைரலாகும்  சேட்டை
x
துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவுல மிடாஸ் அப்படீங்கற பூனைக்கு ரெண்டு பெரிய காதும் ரெண்டு சின்ன காதும் இருக்கு. இது எப்படினு கேக்குறீங்களா? இவன் பிறக்கும் போது  ஆறுச்சாமி மாதிரி, ஆறு பேரோட பொறந்தானாம்... ஆனா மிடாஸுக்கு மட்டும் மரபணு மாற்றத்தால எக்ஸ்ட்ரா ரெண்டு காது இருந்துடுச்சாம். சில பாருக்கு ஆறு விரல் இருக்குற மாதிரிதான் இதுவும். இதுல சுவாரஸ்யம் என்னனா 4 காதும் கேக்கும் திறன் கொண்டதாம்...  
சின்ன பிரீத் SONG : மீயாவ் மீயாவ் பூனை ரோட்டுல சும்மா கிடந்தப்போ யாருமே கண்டுக்காத இந்த நாலு காது பூனைக்கு இப்போ 73,000 ரசிகர்கள் இன்ஸ்டாகிராம்ல இருக்காங்க.


Next Story

மேலும் செய்திகள்