95வது நன்றி தெரிவிக்கும் நாள் - ராட்சத பலூன்கள் பறக்கவிடப்படும் நிகழ்வு

அமெரிக்காவில் 95வது நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்தின் போது, ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
95வது நன்றி தெரிவிக்கும் நாள் - ராட்சத பலூன்கள் பறக்கவிடப்படும் நிகழ்வு
x
அமெரிக்காவில் 95வது நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்தின் போது, ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன. வருடாவருடம் இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெறும் நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு தொற்றுப்பரவல் சற்றே குறைந்த காரணத்தால், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்டார் வார்ஸ் பேபி யோடா உள்ளிட்ட பல உருவங்கள் கொண்ட ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட தயார் நிலையில் வைக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்