துள்ளி எழுந்து மகிழும் மீன் - மீன் உற்சாகமாக விளையாடும் காட்சி

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலியில் உள்ள பியாஸ் ஆற்றில் மீன் ஒன்று தண்ணீரில் இருந்து துள்ளி எழுந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது.
துள்ளி எழுந்து மகிழும் மீன் - மீன் உற்சாகமாக விளையாடும் காட்சி
x
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலியில் உள்ள பியாஸ் ஆற்றில் மீன் ஒன்று தண்ணீரில் இருந்து துள்ளி எழுந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது. அந்தரத்தில் தனது வாலையும், உடலையும் வில் போல் வளைத்து அந்த மீன் நீருக்குள் விழுந்தும், மீண்டும் மேலே எழுந்தும் உற்சாகமாக விளையாடிய காட்சியை தற்போது பார்க்கலாம். 


Next Story

மேலும் செய்திகள்