ஆப்கான் மக்களுக்கு சீனா உதவி - குளிரை சமாளிக்க பொருட்கள் அனுப்பி வைப்பு
பதிவு : நவம்பர் 22, 2021, 01:56 AM
சீனாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரம் டன் எடை கொண்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரம் டன் எடை கொண்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குளிர்காலத்தை சமாளிக்க உதவும் துணிகள், காலணிகள் மற்றும் டீ, பால் பவுடர் உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய சரக்கு ரயில் சீனாவின் ஜின்ஜியங் ரயில் நிலையத்தில் இருந்து ஆப்கான் புறப்பட்டது. இந்த பொருட்கள் மக்களுக்கு சென்றடைய 12 நாட்கள் வரையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஆப்கான் மக்களுக்கு தொடர்ந்து சீன அரசு உதவி வருகிறது. 
                                                                                                                                                                                                                                                                                           

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.