ஹைதி அதிபர் கொலை வழக்கு - கைதான நபர் கொரோனாவால் மரணம்
பதிவு : நவம்பர் 19, 2021, 05:11 PM
ஹைதி அதிபர் கொலை வழக்கில் கைதான நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதி அதிபர் கொலை வழக்கில் கைதான நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜொவெனல் மோய்ஸ், கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். உலகம் முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 40க்கும் மேற்பட்டோர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவரான கில்பர்ட் டிராகன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். கில்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1200 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

244 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

174 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

60 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

25 views

பிற செய்திகள்

அகதிகள் முகாமை அகற்றிய போலந்து - பெலாரசில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்தோர்

போலந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அகதிகள் முகாம் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்தோர் பெலாரசில் உள்ள கிடங்கு ஒன்றில் தஞ்சம் புகுந்தனர்.

6 views

ஆஸ்திரியாவின் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு - பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரிய நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டுகளை கண்டித்து பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் - டிரோன் காட்சிகள் வெளியீடு

கனமழையால் பாதிப்படைந்துள்ள கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

13 views

கனடாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் - மீட்பு பணியில் இறங்கியுள்ள ராணுவம்

கனடாவில் பிரிடீஷ் கொலம்பியா மாகாணத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏறப்பட்டுள்ளதால், மீட்பு பணிகளில் ராணுவம் இறங்கியுள்ளது.

13 views

ஆப்கானிஸ்தானிற்கு 50,000 டன் கோதுமை - பாகிஸ்தான் வழியாக இந்தியா அனுப்ப அனுமதி

கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானிற்கு 50,000 டன்கள் கோதுமையை அனுப்ப இந்தியா திட்டமிட்டிருந்தது.

8 views

சிசிலியை அச்சுறுத்திய சுழல் காற்று - சுழல் காற்றால் கடும் பாதிப்பு

இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட ராட்சத சுழல் காற்றில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.