ஆஸ்திரியாவின் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு - பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரிய நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டுகளை கண்டித்து பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரியாவின் கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு - பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டம்
x
ஆஸ்திரிய நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டுகளை கண்டித்து பிரான்ஸ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரிஸில் உள்ள ஆஸ்திரிய தூதரகம் முன்பாக ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். ஆஸ்திரியாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பாரபட்சமானது என்று குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், பிரான்ஸிலும் இதேபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அச்சம் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்