வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் - டிரோன் காட்சிகள் வெளியீடு

கனமழையால் பாதிப்படைந்துள்ள கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் - டிரோன் காட்சிகள் வெளியீடு
x
கனமழையால் பாதிப்படைந்துள்ள கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வான்கோவர் நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்கும் பணி, அங்கு தீவிரமாக நடந்து வருகிறது 

Next Story

மேலும் செய்திகள்