சிசிலியை அச்சுறுத்திய சுழல் காற்று - சுழல் காற்றால் கடும் பாதிப்பு

இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட ராட்சத சுழல் காற்றில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிசிலியை அச்சுறுத்திய சுழல் காற்று - சுழல் காற்றால் கடும் பாதிப்பு
x
இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட ராட்சத சுழல் காற்றில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  பலத்த காற்று மற்றும் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுச் சொத்துகள் கனமழையால் சேதம் அடைந்தன. இந்நிலையில், ரகுசா பகுதியில் ஏற்பட்ட சுழல் காற்றில் சிக்கி 50வயது மதிக்கத்தக்க நபர் பலியாகியுள்ளார். இப்பகுதியில் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் சுழல் காற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்