தொடர் கனமழை...கடும் புயல் - வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்

அமெரிக்காவின் தென் மேற்குப் பகுதிகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர் கனமழை...கடும் புயல் - வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்
x
அமெரிக்காவின் தென் மேற்குப் பகுதிகள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெல்லிங்காம் நகரில் பெய்த தொடர் கனமழை மற்றும் கடும் புயல் காரணமாக நகரம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகளும் வாகனங்களும் நீரில் மூழ்கின. நகரே மழை நீரில் மூழ்கி வெறிச்சோடிக் கிடக்கும் ட்ரோன் காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்