"மிஸ் ஹோலோகாஸ்ட் சர்வைவர்" - மகுடம் சூடிய 86 வயது மூதாட்டி

யூதர்கள் இனப் படுகொலையில் இருந்து தப்பிய 86 வயது மூதாட்டி "மிஸ் ஹோலோகாஸ்ட் சர்வைவர்" என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
மிஸ் ஹோலோகாஸ்ட் சர்வைவர் - மகுடம் சூடிய 86 வயது மூதாட்டி
x
யூதர்கள் இனப் படுகொலையில் இருந்து தப்பிய 86 வயது மூதாட்டி "மிஸ் ஹோலோகாஸ்ட் சர்வைவர்" என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார். வருடந்தோறும், யூதர்கள் இனப்படுகொலையில் இருந்து தப்பிய பெண்களுக்கான அழகிப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 70 வயது முதல் 90 வயதிற்குட்பட்ட பல பெண்கள் கலந்து கொண்டனர். அதில், சலீனா ஸ்டெயின்ஃபெல்ட் என்ற 86 வயது மூதாட்டி, இந்த ஆண்டிற்கான "மிஸ் ஹோலோகாஸ்ட் சர்வைவர்" என்ற மகுடத்தை சூடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்