தைவான் நாட்டு சுதந்திரம்; "அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை" - அமெரிக்க அதிபர் பைடன்

தைவானின் சுதந்திரத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தைவான் நாட்டு சுதந்திரம்; அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை - அமெரிக்க அதிபர் பைடன்
x
தைவானின் சுதந்திரத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இரு நாட்டுத் தலைவர்களும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்