கியூபாவின் "சோபெரானா ப்ளஸ்" தடுப்பூசி - கியூபா சென்ற இத்தாலிய தன்னார்வலர்கள்

கியூபாவின் புதிய கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவ சோதனையில் பங்கேற்க இத்தாலியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் கியூபாவிற்குச் சென்றனர்.
கியூபாவின் சோபெரானா ப்ளஸ் தடுப்பூசி - கியூபா சென்ற இத்தாலிய தன்னார்வலர்கள்
x
கியூபாவின் புதிய கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவ சோதனையில் பங்கேற்க இத்தாலியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் கியூபாவிற்குச் சென்றனர். அதில், கொரொனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மற்றும் வேறு நிறுவன கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் ஆகிய 2 பிரிவினர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்