துபாய் சர்வதேச விமானக் கண்காட்சி - அதி வேக சீன பயிற்சி விமானம் எல்-15

துபாயில் நடைபெறும் சர்வதேச விமானக் கண்காட்சியில், 20 நாடுகளைச் சேர்ந்த, 160 வணிக மற்றும் போர் விமானங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.
துபாய் சர்வதேச விமானக் கண்காட்சி - அதி வேக சீன பயிற்சி விமானம் எல்-15
x
துபாயில் நடைபெறும் சர்வதேச விமானக் கண்காட்சியில், 20 நாடுகளைச் சேர்ந்த, 160 வணிக மற்றும் போர் விமானங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. சீனவின் மிக நவீன ஜெட் பயிற்சி விமானமான எல்-15, இந்த கண்காட்சியில், விண்ணில் பறந்து சாகசங்களை நிகழ்த்தி காட்டியது. இரண்டு பேர் செல்லக்கூடிய இந்த இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பயிற்சி விமானம், ஒலியை விட அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். 


Next Story

மேலும் செய்திகள்