தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியல் - இத்தாலி நிறுவனங்களின் பெயர் இடம் பெறவில்லை
பதிவு : நவம்பர் 15, 2021, 01:48 PM
இந்தியாவில் வர்த்தக ரீதியில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் மோசடி புகார் எழுந்த இத்தாலிய நிறுவனங்களின் பெயர் இடம்பெறவில்லை.
இந்தியாவில் வர்த்தக ரீதியில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் மோசடி புகார் எழுந்த இத்தாலிய நிறுவனங்களின் பெயர் இடம்பெறவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்த12 ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்தா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் எழுந்த முறைகேடு புகாரில் இந்திய தலைவர்கள் மீது குற்றம்சாட்டி இத்தாலிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக இந்தியாவின் வர்த்த உறவில் அகஸ்தாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் வர்த்தக ரீதியில் தடை செய்யப்பட்ட 21 நிறுவனங்களின் பெயர் பட்டியலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஹெலிகாப்டர் மோசடி புகாரில் சிக்கிய அகஸ்டாவெஸ்ட்லேண்ட் மற்றும் லீயோனார்டோ நிறுவனங்களின் பெயர்கள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் மீண்டும் அந்நிறுவனங்களுடன் இந்தியா வர்த்தக உறவை புதுப்பிக்குமா என கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

467 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

114 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

76 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

37 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

28 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

26 views

பிற செய்திகள்

மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்...! - தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம்

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் எந்த நாடுகளுக்கு எல்லாம் பரவியுள்ளது என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

23 views

சீனாவா... தைவானா... யாருக்கு ஆதரவு...? - சாலமன் தீவுகளில் நடப்பது என்ன...?

சாலமன் தீவில் சீனாவுடன் கைகோர்த்து செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து ஆஸ்திரேலியா படையை அனுப்பியுள்ளது.

17 views

95வது நன்றி தெரிவிக்கும் நாள் - ராட்சத பலூன்கள் பறக்கவிடப்படும் நிகழ்வு

அமெரிக்காவில் 95வது நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்தின் போது, ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

30 views

கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியில் கனமழையால் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

22 views

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் - பனிப்பொழிவை ரசிக்கும் மக்கள்

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகள், மரங்கள், கட்டடங்கள் அனைத்தும் பனிப்பொழிவால் நிரம்பியுள்ளன.

21 views

சிறு கோளை தாக்கி திசை திருப்ப முயற்சி - நாசா நிறுவனம் அனுப்பும் விண்கலம்

விண்வெளியில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிறு கோள் ஒன்றின் மீது மோதி அதை திசை திருப்ப, விண்வெளி கலம் ஒன்றை அமெரிக்காவின் நாசா நிறுவனம் இன்று அனுப்பியுள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.