துபாய் விமானக் கண்காட்சி - 160க்கும் மேற்பட்ட வானூர்திகள்
பதிவு : நவம்பர் 15, 2021, 10:18 AM
துபாய் விமானக் கண்காட்சியில் 160க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த வானூர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன.
துபாய் விமானக் கண்காட்சியில் 160க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த வானூர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. துபாய் விமானக் கண்காட்சி அல் மக்தோம் சர்வதேச விமான நிலையத்தில் 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 160க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த வானூர்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கொரொனா தொற்றுப் பரவல் காரணமாக மிகவும் புகழ்பெற்ற பாரிஸ் மற்றும் ஃபார்ன்பரோ விமானக் கண்காட்சிகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

60 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

10 views

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

11 views

"முடிவுக்கு வருகிறது பெருந்தொற்று"

ஐரோப்பியாவில், கொரோனா தொற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் குளூஜ் கூறியுள்ளார்.

19 views

Swiggy-யின் அபார வளர்ச்சி! | Startup

செயலி மூலம் உணவு விநியோக சேவைகளை அளிக்கும் பிரபல நிறுவனமான ஸ்விக்கியில், இன்வெஸ்கோ மற்றும் சில வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 70 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.