இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்; "நல்ல உடல் நலத்துடன் உள்ளார்" - போரிஸ் ஜான்சன் தகவல்
பதிவு : நவம்பர் 15, 2021, 08:46 AM
இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் நலமுடன் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் நலமுடன் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இரு உலகப் போர்கள் மற்றும் அதற்கு பிந்தைய போர்களில் பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் படைகள் ஆற்றிய சேவையை நினைவு கூற நடைபெற்ற இந்த போர் நினைவு நாளில் முதுகில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக  எலிசபெத் பங்கேற்கவில்லை. அவர் சார்பில் மலர் வளையம் மட்டும் வைக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போரிஸ் ஜான்சன், தான் கடந்த வாரம் எலிசபெத்தை சந்த்தித்ததாகவும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

60 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

பிற செய்திகள்

குழந்தைகளுக்கு உணவளிக்க சிறுநீரகத்தை விற்கும் பெற்றோர்

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர் சிறுநீரகத்தை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

8 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

13 views

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

நேட்டோ தலைமையகம் எங்குள்ளது?

10 views

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

போர்க்களமாகிறதா உக்ரைன்... நடப்பது என்ன? | Ukraine

12 views

"முடிவுக்கு வருகிறது பெருந்தொற்று"

ஐரோப்பியாவில், கொரோனா தொற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் குளூஜ் கூறியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.