உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 51லட்சத்தைக் கடந்த இறப்பு எண்ணிக்கை

உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்தைக் கடந்தது.
உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - 51லட்சத்தைக் கடந்த இறப்பு எண்ணிக்கை
x
உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 32 லட்சத்து 4 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.


மேலும், தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்து 4 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.


22 கோடியே 89 லட்சத்து 93 ஆயிரத்து 776 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 1 கோடியே 91 லட்சத்து 6 ஆயிரத்து 182 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்