புதிய வகை டைனோசரின் புதைபடிமங்கள் - பிரேசிலில் கண்டுபிடிப்பு

புதிய வகை டைனோசர் இனத்தின் எலும்புகளை பிரேசில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
புதிய வகை டைனோசரின் புதைபடிமங்கள் - பிரேசிலில் கண்டுபிடிப்பு
x
கடந்த ஜூன் மாதம் ரயில்வே கட்டுமானத்தின் போது டைனோசரின் புதை படிமம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மரன்ஹோ பகுதியில் தொடர் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிடானோசவ்ரியா இனத்தைச் சேர்ந்த டைனோசர்களின் புதை படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஒரு காலத்தில் டைனோசர்கள் உலவும் பகுதியாக பிரேசில் இருந்திருக்கக் கூடும் என்பது தெளிவாகிறது. 


Next Story

மேலும் செய்திகள்