குடும்பத்தை கொன்ற இந்தியர் - அமெரிக்காவில் ஆயுள் தண்டனை
பதிவு : நவம்பர் 12, 2021, 04:15 PM
அமெரிக்காவில் software துறையில் பணி புரியும் இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் software துறையில் பணி புரியும் இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கலிபோர்னியா மாகாணத்தில், குடும்பத்துடன் வசித்த சங்கர் நாகப்பா ஹனுட் என்ற 55 வயதான இந்தியவை சேர்ந்த நபர், 2019இல் தனது மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்த பின், காவல் துறையினரிடம் சரணடைந்தார். பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை எதிர் கொண்டுள்ளதால், தன் குடும்பத்தினரை கொன்றதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.