அமெரிக்காவில் சாத் பூஜை வழிபாடு - சூரிய பகவானை வழிபடும் பண்டிகை

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சாத் பூஜையை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
அமெரிக்காவில் சாத் பூஜை வழிபாடு - சூரிய பகவானை வழிபடும் பண்டிகை
x
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சாத் பூஜையை வெகு விமர்சையாக கொண்டாடினர். சூரிய பகவானை வழிபடும் விதமாக பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் நூற்றுகணக்கானோர், நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பூங்காவில் ஒன்றுகூடி சாத் வழிபாடு நடத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்