நீடிக்கும் எரிமலை வெடிப்பு - கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம்

ஸ்பெயினின் லா பல்மா தீவில் உள்ள எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் வெடித்துச் சிதறிவரும் நிலையில், லாவா குழம்பு மீண்டும் கடலில் கலக்கத் தொடங்கி உள்ளது.
நீடிக்கும் எரிமலை வெடிப்பு - கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம்
x
ஸ்பெயினின் லா பல்மா தீவில் உள்ள எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் வெடித்துச் சிதறிவரும் நிலையில், லாவா குழம்பு மீண்டும் கடலில் கலக்கத் தொடங்கி உள்ளது. எரிமலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு லாவா குழம்பு வழிந்தோடுகிறது. இவ்வாறு வழிந்தோடும் லாவா, தற்போது அட்லாண்டிக் கடல் பகுதியில் கலந்து வருகிறது. இதனால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்