மெக்சிகோ ஃபார்முலா-1 கார் பந்தயத் தொடர் - நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பன் வெற்றி
பதிவு : நவம்பர் 08, 2021, 04:52 PM
மெக்சிகோ ஃபார்முலா-1 கார் பந்தயத் தொடர் - நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பன் வெற்றி
மெக்சிகோ ஃபார்முலா-1 கார் பந்தயத் தொடர் - நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பன் வெற்றி 

மெக்சிகோவில் நடைபெற்ற ஃபார்முலா-ஒன் கார் பந்தயத் தொடரில் ரெட் புல்ஸ் அணியை சேர்ந்த நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் வெற்றி பெற்றார். மெக்சிகோ சிட்டி நகரில் நடந்த இந்த போட்டியில், மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்த வெர்ஸ்டப்பன், முன்னணி வீரர் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டியில் பிரிட்டன் வீரர் லுயிஸ் ஹாமில்டன் இரண்டாம் இடத்தையும், மெக்சிகோ வீரர் பெரஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பிற செய்திகள்

ஜெர்மனியில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரு லட்சத்தை கடந்த தினசரி பாதிப்பு

ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

8 views

கொரோனா 3-வது அலை - அதிக பாதிப்பு யாருக்கு? | Corona

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது 600 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. உயிரிழப்பும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

57 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

16 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

19 views

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

19 views

9 Pm Prime Time Headlines

பணியிடங்களில் கட்டுப்பாடுகள்

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.