டேங்கர் லாரி வெடித்து விபத்து : 91 பேர் பலி - நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்
பதிவு : நவம்பர் 06, 2021, 07:10 PM
ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில்(Sierra Leone) எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 91 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில்(Sierra Leone) எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 91 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டு தலைநகர் பகுதியில் எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் லாரியில் இருந்து எரிபொருள் வெளியேறியதாக கூறப்படுகிறது. அந்த எரிபொருளை பிடிக்க லாரியை சுற்றி ஏராளமான மக்கள் கூடியிருந்த போது திடீரென டேங்கர் லாரி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் 91 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20/01/2022) | Morning Headlines | Thanthi TV

13 views

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

17 views

9 Pm Prime Time Headlines

பணியிடங்களில் கட்டுப்பாடுகள்

22 views

உலகை அதிரவைக்கும் 5g.. என்னதான் பிரச்சனை?

1.உலகை அதிரவைக்கும் 5G - அமெரிக்கா செல்லும் விமானங்கள் ரத்து

32 views

வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை சோதனை.. 2022ல் மட்டும் 4 ஏவுகணை சோதனைகள்!

வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை சோதனை.. 2022ல் மட்டும் 4 ஏவுகணை சோதனைகள்!

13 views

பூஸ்டர் டோஸ்: "மரணங்களை தடுப்பூசி தடுக்கிறது" அமெரிக்க தொற்று நோயியல் வல்லுநர் கருத்து

பூஸ்டர் டோஸ்: "மரணங்களை தடுப்பூசி தடுக்கிறது" அமெரிக்க தொற்று நோயியல் வல்லுநர் கருத்து

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.