400ஆண்டுகளுக்கு மேல் பழமையான மோனலிசா ஓவியம் - பாரிசில் ஏலம் விட முடிவு

400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மோனலிசா ஓவியத்தின் பிரதி ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
400ஆண்டுகளுக்கு மேல் பழமையான மோனலிசா ஓவியம் - பாரிசில் ஏலம் விட முடிவு
x
புகழ்பெற்ற ஓவியர்  லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட மோனலிசா ஓவியம் இன்றளவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியது. இது ஆயிரத்து 600 கால கட்டங்களில் வரையப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஓவியம் பாரிசில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய மதிப்பில் 1 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமாக விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்