சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 68 பேருக்குத் தொற்று

சீனாவில் புதிதாக 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 68 பேருக்குத் தொற்று
x
சீனாவில் புதிதாக 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஹெய்லாங்ஜியாங் பகுதியைச் சேர்ந்தவர்கள். புதிதாக கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்