ஹோன்டுராசில் இருந்து வெளியேறிய மக்கள் - மெக்சிகோவில் தஞ்சம்

ஹோன்டுராஸ் நாட்டில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோர், புதிய வாழ்க்கை தொடங்குவதில் முனைப்பாக உள்ளனர்.
ஹோன்டுராசில் இருந்து வெளியேறிய மக்கள் - மெக்சிகோவில் தஞ்சம்
x
ஹோன்டுராஸ் நாட்டில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோர், புதிய வாழ்க்கை தொடங்குவதில் முனைப்பாக உள்ளனர். தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க மற்றும் ஹைதி நாட்டில் இருந்து மெக்சிகோ, மற்றும் அமெரிக்கா நோக்கி லட்சக்கணக்கான மக்கள் புலம் பெய்ர்ந்தனர். ஹோன்டுராஸ் நாட்டில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து, மெக்சிகோவில் பலர் தஞ்சம் புகுந்தனர். ஹோன்டுராசில் கடும் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் அனைத்தையும் இழந்து விட்டதாக வருத்தம் தெரிவித்த அவர்கள் தங்களுக்கு புது வாழ்வு அமையும் என்று நம்பிக்கையோடு காத்துக் கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்