லா பல்மா எரிமலை வெடிப்பு - விண்ணை முட்ட மேலெழும்பும் புகை

ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் தொடர்ந்து லாவா குழம்பும் புகையும் வெளியேறி வரும் நிலையில், அது தொடர்பான் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன
லா பல்மா எரிமலை வெடிப்பு - விண்ணை முட்ட மேலெழும்பும் புகை
x
ஸ்பெயின் நாட்டின் எரிமலை வெடிப்பால் தொடர்ந்து லாவா குழம்பும் புகையும் வெளியேறி வரும் நிலையில், அது தொடர்பான் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. லா பல்மா எரிமலை வெடிப்பால்  கரும்புகை விண்ணை முட்ட மேலெழும்பி வருகிறது...லாவா சீறி வெடித்துச் சிதறுகிறது...பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். மேலும் எரிமலையின் செயல்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான மெய்மறக்க வைக்கும் ட்ரோன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்